Sunday, November 29, 2009

எழுத்தாளர் சந்திப்பு








2009 நவம்பர் மாதம் 8ந்திகதி ஸ்கார்பரோவில் உள்ள முருகன் புத்தகசாலையில் வாசகர்கள் பலர் என்னை சந்தித்து எனது கையொப்பத்துடன் எனது "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" நாவலைப் பெற்றுக்கொண்டார்கள். ஒரு வித்தியாசமான முயற்சியும், அனுபவமும்.

மற்ற மொழிகளில் எழுதுபவர்கள் அனேகமாக புத்தகசாலைகளில் வந்திருந்து வாசகர்களை சந்தித்து தங்கள் நூல்களில் கையொப்பம் இட்டுக் கொடுக்கிறார்கள். வெளியீட்டு விழாக்கள் என்று வைப்பதில்லை. படைப்பாளியோடு வாசகர்கள் உறவாடும் சந்தர்ப்பங்களை இந்த் விழாக்கள் தருவதில்லை. படைப்பாளியை மேடையில் இருத்திவைத்து எட்டாப்பொருளாக்குவது சரியல்ல என்று எனக்குப் படுகிறது.
(படங்கள் - ஏ.கருணாநிதி)




























ஒரு ஆங்கில நூலாசிரியரின் BOOK Signing !
Book signing is the affixing of a signature to the title page or flyleaf of a book by its author. A book signing is an event, usually at a bookstore or library where an author sits and signs books for a period of time.
(Thanks to Wikipedia)